உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கல்குவாரி லாரி மோதி வி.ஏ.ஓ. காயம்

கல்குவாரி லாரி மோதி வி.ஏ.ஓ. காயம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி லாரி மோதியதில் டூவீலரில் சென்ற கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி உட்பட இருவர் காயம். பொதுமக்கள் நிற்காமல் சென்ற லாரியை மறித்து தாக்கியதில் கண்ணாடி சேதமுற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை