வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அதுவரை டோல் ரூபாய் வாங்காதீங்க
அதுவரை டோல் வாங்காதீங்க
அய்யா நிரந்தர தீர்வு என்றால் எப்படி, நம்மவர்களுக்கு அதுபற்றி என்னவென்றே தெரியாது. அப்படியே யாராவது யோசனை சொன்னால் அவர் அந்த இடத்தில் இருந்து மாற்றப்படுவார். இப்போ பாருங்க சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடியாக இருக்கிறது என்று பஸ் ஸ்டாண்டையே ஏறத்தாழ ஒரு 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த வசதியும் இல்லாமல் மாற்றி விட்டனர் இப்போ கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் இடிக்கப் போகின்றனர் அதை கட்டி வெறும் 22 ஆண்டுகள் தான் ஆகின்றன. அப்படித்தான் இவர்களால் நிரந்தர தீர்வு காணப்படும். ஏன் அங்கிருந்து பஸ்கள் வெளியேற மாற்று வழி இல்லையா ஏற்கனவே ஒரு உயர்மட்ட பாலத்திற்க்காக பில்லர்கள் அமைத்து அது தடையின் காரணமாக அப்படியே கிடக்கிறது அதன் மீது பாளம்பொட்டால் அதுவானகரம் சென்று விடும் அங்கிருந்து நசரத்பெட்டை சுற்றுசாலையில் பஸ்களை அனுப்பினால் அது வண்டலூர் தாண்டி கொண்டு போய்விடும், திருவிழக்காலங்களில் ஶ்ரீபெரும்புதூர் டு சிங்கபெருமால சாலையில் திருப்பி விடலாம் அல்லது செங்கள்பட்டுக்கே கொண்டுசெல்லும் சாலையிலும் திருப்பி விடலாம் இது வருடத்தில் ஒரு நான்கு தடவை மட்டுமே செய்ய வேண்டிய செயல், மற்றபடி பெருங்களத்தூர், வண்டலூர் சுற்று சாலைகளை மட்டும் போதும், அதை விடுத்து மக்களை அலைக்களிப்பதில் என்ன நியாயம், இப்போ இடிக்கப்படும் இந்த கோயம்பேடு எவ்வளவு செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது அவ்வளவையும் வீணடிக்கும் அரசுகள். இப்போ இந்தப்பாலத்தையும் இடித்து விட்டு புதுப்பாளம் கட்டுவோம் என்பார்கள் கையாலாகாத அதிகாரிகளும், அரசுகளும் மக்களின் வர்ப்பணத்தை வீணடிக்க அஞ்சமாட்டர்கள்
மேக் இன் இந்தியா
இப்படி ஒரு பாலம் மிகவும் கேவலமாக உள்ளது