உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி தாசில்தார் ரூ35 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

தூத்துக்குடி தாசில்தார் ரூ35 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி: தூத்துக்குடி மில்லர் புரத்தை சேர்ந்த சுப்ரமணியன் தமது நிலத்தை அளந்து தர தாலுகா அலுவலகத்தில் ரூ 4 ஆயிரம் கட்டணம் செலுத்தினார். ஆனால் நிலத்தை அளந்து தராமல் தாமதம் செய்த தாசில்தாருக்கு எதிராக நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் கோர்ட் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 25 ஆயிரம் இழப்பீடும் வழக்குச் செலவு ரூ 10 ஆயிரம் ஆக ௹ 35 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ