உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சிறுமியை சீண்டியவர் கைது

சிறுமியை சீண்டியவர் கைது

கோவில்பட்டி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூன்றாவது செக்கடி தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன், 51. அதே பகுதி, 17 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாரியப்பன் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்த கோவில்பட்டி போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ