வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஒத்து போனால்தான் தளபதி இல்லேன்னா
Stalin ji , now it is your turn whether you will accept Central government education policy or prepared to forego Central government fundings for educational sector ? No need to give evasive reply through house hold servants like Ponmudi .
என்னய்யா இது விடியலின் மூஞ்சி ஊசிப்போன பணியாரம் மாதிரி இருக்கு
அது சரி ,மக்களை முட்டாளாக்கலாம் , ஒன்றியத்தை ஆக்க முடியுமா ? , தங்கப்பதக்கம் படத்தில் , ஸ்கூல் பையன் ஸ்கூல் டூர் போறேன்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு , சீட்டாட போன மாதிரில்ல இருக்கு , எதுக்கு பணம் கொடுக்கிறார்களோ அந்த திட்டத்தை செயல்படுத்தினா அதுக்கு துட்டு குடுப்பாங்கோ , அதை விட்டு , திட்டமும் செயல்படுத்த மாட்டோம் - ஆனா அதுக்கு உரிய காசை மட்டும் குடுத்துரு- நாங்க எப்படி வேணாலும் செலவுக்கு வச்சிக்கிடுவோம் - னு சொன்னா எப்படி தருவாங்க ? கேக்குறவவன் கேனப்பயலா இருந்தா , - - - ?
மத்திய அரசு, மாநில நிர்வாகத்தை கெஞ்சி, கூத்தாடி ஒப்புதல் பெறும் முறை சட்டத்தில் இருந்தால், இது போன்ற கேவலமான சட்ட, நிர்வாக நடைமுறை உலகில் எங்கும் இருக்காது. மாநில அதிகாரி மாவட்ட, உள்ளாட்சி அதிகாரிகளை படு கேவலமாக நடத்த முடியும். ஆனால், மத்திய அரசு மாநில நிர்வாகத்தை உபசரித்து ஒப்புதல் பெற வேண்டும். கண்டுபிடிப்பு அரசியல் சாசன வழக்கறிஞர்கள் குழு?. ஒரு IAS அரசு செயலாளருக்கு இணையான அரசு பொது நிறுவன அதிகாரி கடிதம் எழுதி விட்டாராம். அந்த துறை IAS தலைவர் மட்டும் தான் எழுத வேண்டுமாம். அவரை பணி நீக்கம் செய்யாத குறை தான் பாக்கியாம். நீதிமன்றம் மட்டும் தான் நிர்வாக நடைமுறையை விரும்புவது இல்லை. மத்திய அரசு ஆட்சியை காப்பாற்ற நீதிமன்ற முறை தவறி, மாவட்ட நீதிமன்றம் மாவட்டம் வெளியே விசாரிக்கும் நடைமுறையை கண்டுகொள்வதில்லை. கையெழுத்து போட மாட்டார்.?
அரசு பள்ளிகளில் தரமற்ற ஆங்கிலம், வேறு மொழிகளும் கூடாது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் தமிழன் தற்குறி.
கையெழுத்து போட்டே ஆகணும். இதுவாவது முதல் கையெழுத்தாக இருக்கட்டும். பாவம் அடிமை விடியல்.
ஆந்திராவில் அணைத்து பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம் செய்ய திட்டம் வகுத்து அங்குள்ள 45000 அரசு பள்ளிகளில் ஆயிரம் பள்ளிகளுக்கு மேல் ஏற்கனவே CBSE பள்ளிகளாக மாற்றம் ....ஆந்திரா , தெலுங்கானா வில் அரசியல்வாதிகள் பள்ளி கல்வியில் தலையிடுவது கிடையாது ....அதனால்தான் chennai IIT இல் பெரும்பாலான மாணவர்கள் ஆந்திர மாணவர்கள் ....தமிழ் நாட்டில் இந்த கேடு கேட்ட திராவிடத்தால் அரசு பள்ளி கல்வி மொத்தமாக அழிந்ததுதான் மிச்சம் ....
NAANGA DRAVIDA MODEL AATCHI .PERIYAR SEEDARGAL.THAMIZH NAATAI TASMAC KANJA BODHAYIL MIDHAKKA VITTALDHAAN ENGA VANDI OODUM.MIGA SIRANDHA KALVI ELLAM VENDAAM.IPPADIKKU AHILA ULAGA SENGAL THIRUDAN RASIGAR MANDRA THALAIVAR SORRY EDUCATION MINISTER POYYUM MOZHI.
தமிழக மாணவர்கள் உருப்பட்டு விட்டால் விடியாத கட்சிக்கு 200 ஓவா அடிமைகள் டாஸ்மாக் பவுடர் யாவார வாடிக்கையாளர் குறையும்...கம்பேனியை கந்தல் ஆக்கி கொள்ள விடியலுக்கு என்ன கிறுக்கா? பள்ளி கல்வி முறையே தேவையற்றது என்பதே திராவிட கொள்கை..... திராவிட கும்பலின் எந்த மெயின் அல்லது கிளை கட்சிகளோ எதுவும் தேவையில்லை...