மேலும் செய்திகள்
குலசை, திருநெல்வேலி தசரா விழா நிறைவு
14-Oct-2024
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நேற்று(அக்.,12) நள்ளிரவில் சிம்ம வாகனத்தில் வந்த முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்தார். நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
14-Oct-2024