மேலும் செய்திகள்
வாய்க்காலில் குளித்தவர்நீரில் மூழ்கி பலி
21-Mar-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி புதிய பஸ் நிலையப் பகுதியில் உள்ள டவுன் துணைமின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 35 வயது வாலிபர் ஒருவர் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் உடல் கருகி உயிரிழந்தார். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. துாத்துக்குடி வடபாகம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். அவர், மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த வினோத்குமார், 30, என, தெரியவந்தது.
21-Mar-2025