உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / எலி மருந்து கலந்த நீரை குடித்த சிறுவன் பலி

எலி மருந்து கலந்த நீரை குடித்த சிறுவன் பலி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வடக்கு ராமசாமிபட்டியைச் சேர்ந்த ராஜன் மகன் விக்னேஷ் 13.அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்தார். அவர்களது வீட்டில் எலி தொல்லை இருந்ததால் அதற்கு மருந்து வைத்திருந்தனர். அலமாரியில் இருந்த எலிமருந்து தவறாக குடிநீரில் கலந்து இருந்தது.வெளியே விளையாடிய சிறுவன் வீட்டில் எலி மருந்து கலந்த நீரை பருகியதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை