உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு

திருச்செந்துார் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணி நடந்து வருகிறது.கும்பாபிஷேகம் நடக்கும் தேதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி காலை, 6:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,'திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி, ஜூலை 7, காலை 6:15 மணிக்கு மேல் 6:50 மணிக்குள் நடக்கிறது' என அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை