உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மாணவி கர்ப்பம்; தொழிலாளி கைது

மாணவி கர்ப்பம்; தொழிலாளி கைது

திருப்பத்துார் ; திருப்பத்துார் மாவட்டம், அண்ணா நகரை சேர்ந்தவர் குரல் அரசன், 32; கூலி தொழிலாளி. இவர், அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவியை பலாத்காரம் செய்தார். மாணவிக்கு உடல்நலம் பாதித்து, திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருப்பத்துார் மகளிர் போலீசார் குரல்அரசனை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி