மேலும் செய்திகள்
விதை பரிசோதனை கூடத்தில் திருட்டு
24-Mar-2025
கர்ப்பிணிகளுக்கு இலவசஇருதய பரிசோதனைஅந்தியூர்:பர்கூர்மலையில் உள்ள ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட உள்ள மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு, இலவச இதய எக்கோ பரிசோதனை முகாம், பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. அந்தியூர் பர்கூர், தட்டகரை, தாமரைக்கரை, தேவர்மலை உள்ளிட்ட பகுதியில் இருந்து, 44 கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் இருவருக்கு இதய பாதிப்பு கண்டறிந்து, ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது. மகப்பேறு மரணம் நடப்பதை தடுக்கும் பொருட்டு, இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
24-Mar-2025