உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

பவானி: சித்தோடு அருகே ஆவின் பால்பண்ணை பகுதியை சேர்ந்த லோகநாதன் மகள் காவியஸ்ரீ, 20; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 28ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், தந்தை லோகநாதன் சித்தோடு போலீசில் நேற்று புகாரளித்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை