மேலும் செய்திகள்
ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் 'சஸ்பெண்ட்'
28-Aug-2024
திருப்பூர்: ரூ.1 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார், 39, தார் சாலை அமைக்கும் பணிக்காக, 2 லட்சம் கேட்டு, ஒரு லட்சம் ரூபாய் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
28-Aug-2024