பல்லுயிர்ச் சூழல் உருவானது
பூமியை குளிர்விப்பதே நோக்கம்
நன்கு வளர்ந்த மரம், 20 கிலோ அளவுக்கு கார்பன் உறிஞ்சும் என்று கணக்கிட்டுள்ளனர்; 22 லட்சம் மரங்கள் வளர்த்துள்ளது, எத்தகைய பயனை அளிக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்த்த பகுதிகளில், 41 வகையான சிலந்திகள் கண்டறியப்பட்டுள்ளன; 65 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, 79 வகையான பறவைகள் அங்கு வாழ்விடமாக மாற்றியுள்ளன. - கிருஷ்ணகுமார், சுலோச்சனா காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர்