உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நோயாளிகளுக்கு பழங்கள்

நோயாளிகளுக்கு பழங்கள்

அவிநாசி; முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, அவிநாசி நகர தி.மு.க., சார்பில், நகர செயலாளர் வசந்த் குமார் தலைமையில் அவிநாசி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் செவிலியர்களுக்கு பழ வகைகள், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ