உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவருக்கு வழிகாட்டுதல்

மாணவருக்கு வழிகாட்டுதல்

திருப்பூர்: திருப்பூர், முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், காங்கயம் பில்டர்ஸ் கல்லுாரி மூலம் 'உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி' நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேலைத்திறன் வழிகாட்டி வல்லுனர் அஸ்வின், மாணவர்கள் எவ்வாறு பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது குறித்து சிறப்புரையாற்றினார். மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். காங்கேயம் பில்டர்ஸ் கல்லுாரி நிர்வாகிகள், அஸ்வின் உள்ளிட்டோரை பள்ளி தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ