மேலும் செய்திகள்
மாநில மல்லர் கம்பம் போட்டி
12-Aug-2024
தேசிய அளவில் தேர்வான மல்லர் கம்பம் வீரர்கள்
01-Aug-2024
திருப்பூர்:நம்பியூர், குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மல்லர் கம்பம் விளையாட்டு துவக்க நிகழ்ச்சி, குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜனகரத்தினம் தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். குமுதா கல்வி நிறுவனங்களின் செயலரும், ஈரோடு மாவட்ட மல்லர் கம்பம் விளையாட்டுக் கழக தலைவருமான டாக்டர் அரவிந்தன், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், இணைச்செயலாளர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மல்லர் கம்பம் செயலர் கீதா, மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தார். துணை முதல்வர் வசந்தி நன்றி கூறினார்.
12-Aug-2024
01-Aug-2024