உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதலமைச்சர் கோப்பை விண்ணப்பிக்க அழைப்பு

முதலமைச்சர் கோப்பை விண்ணப்பிக்க அழைப்பு

உடுமலை : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் நடத்தப்படுகிறது.அடுத்த மாதம், 2ம் தேதிக்குள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை