உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிட்ஸ் கிளப் பள்ளி சாரணர் ஊர்வலம்

கிட்ஸ் கிளப் பள்ளி சாரணர் ஊர்வலம்

திருப்பூர்; சாரண இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த நாள், கிட்ஸ் கிளப் சர்வதேசப்பள்ளியில் சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டது. சாரண, சாரணியர், குருளையர், நீலப்பறவையர் திரளணி ஊர்வலத்தை பள்ளி முதல்வர் நிவேதிகா துவக்கிவைத்தார். துணை முதல்வர் சுமையா மாணவர்களை ஊக்குவித்தார். 'துாய்மை இந்தியா; இயற்கையைப் பாதுகாப்போம்; தலைக்கவசம் - உயிர்க்கவசம்' உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர். இறுதியில், உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ