உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாமத்வார் மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

நாமத்வார் மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

உடுமலை;உடுமலை காந்திநகர், நாமத்வார் பிராத்தனை மையத்தில், நாளை, 27ம் தேதி முதல், செப்.,4ம் தேதி வரை, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது.தினமும் காலை, ஸ்ரீமத் பாகவத பாராயணம், உபன்யாசம், ஸ்ரீ மத் பாகவதம் தஸமஸ்கந்தம் பாராயணம் நடக்கிறது. 27ம் தேதி காலை, குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வரும், ஸ்ரீ கிருஷ்ணர் ஜனனம் நிகழ்ச்சியும், தினமும் சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி