உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேக்கரிகளுக்கு அபராதம்

பேக்கரிகளுக்கு அபராதம்

திருப்பூர்;காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறையினர், அலுவலர் கோடீஸ்வரன் தலைமையில் சோதனை நடத்தினர். இதில் பஸ் ஸ்டாண்ட், சென்னிமலை ரோட்டில் உள்ள பேக்கரிகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.இதனால், ஐந்து கடைகளுக்கு தலா, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ