உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் உடைப்பு தண்ணீர் வீண்

குழாய் உடைப்பு தண்ணீர் வீண்

திருப்பூர்: திருப்பூர் மற்றும் வழியோர கிராமங்களுக்கு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கருவலுார் - அவிநாசி இடைப்பட்ட சாலையோரம் பல இடங்களில், அவ்வப்போது குழாய் உடைப்பு ஏற்பட்டு, நீர் வீணாகிறது.சில நேரங்களில், நாள் கணக்கில் குழாய் உடைப்பு சரி செய்யப்படுவதில்லை என, வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் ஆதங்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !