உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.கே.எல்., பள்ளி மாணவி முதலிடம்

எஸ்.கே.எல்., பள்ளி மாணவி முதலிடம்

அவிநாசி':திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த சதுரங்க போட்டியில், அவிநாசி அருகேயுள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி முதலிடம் பெற்றார்.இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் வைபவி என்ற மாணவி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றார். மாணவியை பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, பள்ளி முதல்வர் மீனாட்சி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி