மேலும் செய்திகள்
மாவட்ட ஸ்கேட்டிங்: வித்ய நேத்ரா பள்ளி வெற்றி
29-Aug-2024
கோவை மதர்லேண்ட் பள்ளி ஏற்பாடு | sports | covai
02-Aug-2024
திருப்பூர்:மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி சைதன்யா பள்ளியில் நடந்தது. இதில் பங்கேற்ற திருப்பூர், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றிச்செல்வன், கவின் டார்வின்குமார், லோகேஷ், ஹரி கிேஷார் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.பிற மாணவர்கள், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவர்கள், தென்காசியில் மாவட்ட டேக்வாண்டோ கிளப்பில் நடைபெறும் போட்டியில் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம், நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் உள்ளிட்டோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
29-Aug-2024
02-Aug-2024