உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில், பொங்கல் திருவிழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பட்டத்தரசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ