உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் nதேர்த்திருவிழாதிருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷகம், பால்குடம், காவடி எடுத்தல் - காலை 9:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், திருவீதி உலா - மாலை 6:00 மணி. வள்ளி முருகன் கலைக்குழு கும்மியாட்டம், சிறப்பு நாதஸ்வர தவில் இன்னிச்சை கச்சேரி - இரவு 7:00 மணி.திருவாசகம் முற்றோதல்ஆவுடைய நாயகி அம்மன் உடனமர் ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாணிக்கவாசகர் திருக்கூட்டத்தினர். காலை 8:00 மணி.பிரதிஷ்டை விழாஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை விழா, செல்வ விநாயகர் கோவில், டவுன்ஹால், திருப்பூர். யாக சாலை பூஜை துவக்கம் - காலை 7:00 மணி. ஆஞ்சநேயர் உருவம் பிரதிஷ்டை - காலை 10:00 மணி.கும்பாபிேஷக விழாஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், பஞ்சலிங்கம்பாளையம், அவிநாசி. யாக பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ேஹாமம், நாடி சந்தானம், பூர்ணாகுதி, கலசம் புறப்பாடு - காலை 7:00 மணி. மகா கும்பாபிேஷகம் - காலை 9:00 மணி. அன்னதானம் - 10;00 மணி.n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராமபட்டிணம், சிவன்மலை, காங்கயம். மகாபூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம் - அதிகாலை 4:00 மணி. கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிேஷம் - காலை 6:45 மணி. மூலாலய மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் - 7:20 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி. மகா அபிேஷகம், தச தரிசனம், கோ பூஜை, மகா அலங்கார பூஜை - காலை 9:00 மணி.மண்டல பூஜைஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில், அனுப்பர்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.பொங்கல் திருவிழாபட்டத்தரசியம்மன் கோவில், வேலாயுதம் பாளையம், சாமளாபுரம், பல்லடம். சிறப்பு பூஜை - காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம், கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 7:00 மணி.n ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை - இரவு 7:30 மணி. பெண்கள் கும்மியாட்டம் - இரவு 8:00 மணி. சாட்டு சிறப்பு பூஜை - இரவு 9:00 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.பிறந்த நாள் விழாமுதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., பொங்கலுார், கோவில்பாளையம். மாலை 6:00 மணி.சிறப்பு விற்பனைதிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப் பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை