உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாளவாடி ரோடு மேம்பாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு

வாளவாடி ரோடு மேம்பாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு

உடுமலை, ; உடுமலை அருகே, வாளவாடி ரோட்டில் நடக்கும் மேம்பாட்டு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.உடுமலை - சின்னாறு ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் வாளவாடி சாலை வலுப்படுத்துதல் சிறுபாலம் திரும்ப கட்டுதல், தடுப்புசுவர் கட்டுதல் பணிகள் நடக்கிறது.இப்பணிகள் சி.ஆர்.ஐ.டி.பி., திட்டத்தின் கீழ், 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.இப்பணிகளை தாராபுரம் கோட்டம் நெடுஞ்சாலைத்துறை தரகட்டுப்பாடு அலகின் கோட்டப்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கோட்டப்பொறியாளர் கணேசன் ஆய்வு செய்தனர். ஆய்வில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை