உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுமைய டென்னிகாய்ட் வித்ய விகாசினி அசத்தல் 

குறுமைய டென்னிகாய்ட் வித்ய விகாசினி அசத்தல் 

திருப்பூர்;திருப்பூர் வித்ய விகாசினி பள்ளியில் நடந்த தெற்கு குறுமைய டென்னிகாய்ட் விளையாட்டில் மாணவ, மாணவியர் அசத்தினர்.இதில், 14 வயதுக்குட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆண்கள் பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி வெற்றி பெற்றது. வித்ய விகாசினி பள்ளி, இரண்டாமிடம் பெற்றது. 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், வித்ய விகாசினி பள்ளி முதலிடம், பிரண்ட்லைன் பள்ளி, இரண்டாமிடம் பெற்றது. 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், வித்ய விகாஷினி பள்ளி முதலிடம், பிரன்ட்லைன் பள்ளி இரண்டாமிடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ