மேலும் செய்திகள்
செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்
25-Mar-2025
தெருநாய் கடித்ததில் 12 செம்மறி ஆடு பலி
30-Mar-2025
காங்கயம்: ஊதியூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துகுட்டி, 65; விவசாயி. நேற்று முன்தினம் இரவு, 35 ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.நேற்று அதிகாலை தோட்டத்துக்குள் புகுந்த வெறிநாய் கும்பல், பட்டியில் இருந்த, 13க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்துள்ளது.இதில், பத்து செம்மறி ஆடுகள் இறந்தன. மேலும், 9 ஆடுகள் படுகாயமடைந்தன. இதுகுறித்து கால்நடைதுறை மற்றும் ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Mar-2025
30-Mar-2025