மேலும் செய்திகள்
நங்கநல்லுாரில் நவக்கிரக மஹா யக்ஞ மகோத்சவம்
01-Oct-2025
அவிநாசி:அவிநாசி, ராயம்பாளையம் செல்லும் வழியில் சங்கமாங்குளம் கரை அருகில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் 8ம் ஆண்டு புரட்டாசி விழா நேற்று காலை கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், கங்கணம் கட்டுதல், ஸ்ரீ ஹரிவாயு துதி பாராயணம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. பின் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி, குத்துவிளக்கு பூஜை ஆகியன நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
01-Oct-2025