மேலும் செய்திகள்
ம.பி., சரணாலயத்தில் 7 யானைகள் மரணம்
31-Oct-2024
உடுமலை,:ஆனைமலை புலிகள்காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், செட்டி மொடக்கு மலைப்பகுதியில், யானை குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்து கிடந்த ஆண் யானைக்குட்டிக்கு, 5 வயது இருக்கும். முன் மார்பின் உள் பகுதியில் அடிபட்டுள்ளது. யானைக்குட்டி, நடந்து செல்லும்போது, பாறையில் வழுக்கி விழுந்திருக்க வேண்டும். இதனால், மார்பு பகுதியில் அடிபட்டுள்ளது. 2, 3 நாட்கள் சுற்றிய நிலையில், இறந்திருக்க வாய்ப்புஉள்ளது' என்றனர்.
31-Oct-2024