உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் பஸ் இயக்கணும்

கூடுதல் பஸ் இயக்கணும்

உடுமலை: உடுமலையிலிருந்து கடைக்கோடி கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை