உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதிதேவர் கோவில் பொங்கல் விழா

ஆதிதேவர் கோவில் பொங்கல் விழா

உடுமலை; உடுமலை வாகத்தொழுவு, வா.வேலுார் ஆதித்தேவர் கோவிலில், தைப்பொங்கல் பெத்த பண்டக விழா நடக்கிறது.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியம், வாகத்தொழுவு, வா.வேலுாரில், 300ம் ஆண்டு பழமையான ஆதிதேவர் கோவில் உள்ளது. இக்கோவில், தைப்பொங்கல் பெத்த பண்டக விழா, நாளை (14ம் தேதி) நடக்கிறது. அன்று காலை, 9:00 மணிக்கு, பொதுப்பொங்கல் வழிபாடு, விநாயகர் வழிபாடு, புற்று பூஜை, மதியம், 12:00 மணிக்கு, பெத்த பூஜை மற்றும் மதிய விருந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ