உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா

சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா

உடுமலை; டுமலை பகுதிகளிலுள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி மாதம், பவுர்ணமி தினத்தன்று, அன்னாபிேஷக விழா நேற்று நடந்தது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள, காசி விஸ்வநாதருக்கு, சாப்பாடு மற்றும் பல்வேறு காய்கறிகளால் அன்னாபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதே போல், முத்தையா பிள்ளை லே - அவுட் சோழீஸ்வரர் கோவிலில், சிவபெருமானுக்கு, பல்வேறு காய்கறிகள், பழங்கள், சாப்பாடு என அன்னத்தால் அபிேஷகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை