உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்ய விகாசினி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

வித்ய விகாசினி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய் நகரில் உள்ள வித்ய விகாசினி பள்ளியில், 28வது ஆண்டு விளையாட்டு போட்டி நடந்தது. பள்ளி அணிகளின் அணி வகுப்புடன் துவங்கியது. பள்ளி தாளாளர் தர்மலிங்கம் சிறப்புரையாற்றினார். விளையாட்டு போட்டிகள் நடந்தது. திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை