உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்., நிர்வாகிக்கு பாராட்டு விழா

காங்., நிர்வாகிக்கு பாராட்டு விழா

திருப்பூர்: காங்., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபிநாத், அக்கட்சியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.அவருக்கு பாராட்டு விழா, 'நிட்மா' சங்கத்தின் சார்பில் நடந்தது. சங்க தலைவர், அகில் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் சிமென்ஸ் ராஜாமணி வரவேற்றார். பொருளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, லேபர் கமிட்டி சேர்மன் பழனிசாமி, துணைத்தலைவர் சேகரன் இணைச் செயலாளர் மூர்த்தி பேசினர். துணைத் தலைவர் சம்பத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !