உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு உதவி

மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு உதவி

பல்லடம் : பல்லடம் அருகே, மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பல்லடத்தில் நேற்று நடந்தது. திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த, 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அவர்களுக்கு, அறக்கட்டளை சார்பில், தலா, 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், அறக்கட்டளை நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி