உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அவிநாசிக்கு புதிய டி.எஸ்.பி.

 அவிநாசிக்கு புதிய டி.எஸ்.பி.

போத்தனுார் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த கனகசபாபதி, அவிநாசிக்கு மாற்றப்பட்டார். அவிநாசி டி.எஸ்.பி.யாக நேற்று பொறுப்பேற்றார். கனகசபாபதி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர். அவிநாசி டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த சிவகுமார், ஈரோடு மாவட்டம், பெருந்துறை டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி