உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

திருப்பூர்: திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள, கொங்கு வேளாளர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அனுப்பர்பாளையம் தலைமை காவலர் விஜயலட்சுமி, 'காவலன் உதவி செயலி'யை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார். பள்ளி முதல்வர் சுமதி மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை