உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேட்மின்டன் போட்டி; சிவா நிகேதன் சிறப்பு

பேட்மின்டன் போட்டி; சிவா நிகேதன் சிறப்பு

திருப்பூர் சகோதயா பள்ளிகள் குழு சார்பில் நடந்த பேட்மின்டன் போட்டியில், 16 வயதுக்குட்பட்ட மாணவியர் ஒற்றையர் பிரிவில், சிவாநிகேதன் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி சங்கமித்ரா, தங்கப்பதக்கம் வென்றார்.சங்கமித்ரா - விதர்ஷனா இணைந்து இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு பள்ளி இயக்குனர்கள் அமிர்தா பிரபாகரன், கிருபாெஷட்டி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவியரைப் பாராட்டி, வாழ்த்துகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை