மேலும் செய்திகள்
புளு ஸ்டார்ஸ் பள்ளி இறகு பந்து போட்டியில் வெற்றி
31-Oct-2024
மாநில போட்டிக்கு தேர்வு
05-Nov-2024
திருப்பூர் ; திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில், டீ பப்ளிக் மாணவர்கள் அபார வெற்றி பெற்றனர்.இறகுப்பந்து போட்டியில், டீ பப்ளிக் பள்ளி மாணவர்கள் சித்தார்த், தனுமகிழன், 19 வயது பிரிவில், முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை பள்ளியின் தாளாளர் சந்திரன், பள்ளி முதல்வர் டோரத்தி ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குனர் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
31-Oct-2024
05-Nov-2024