உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலவிகாஸ் வகுப்பு துவக்கம்

பாலவிகாஸ் வகுப்பு துவக்கம்

திருப்பூர் சேரன் நகர் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி, நல்லுார் பஜனா மண்டலியில், புதிய பாலவிகாஸ் வகுப்பு துவங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர், சமிதி உறுப்பினர்கள், மாவட்டகல்வி ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !