உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சைக்கிள் போட்டி : குட்டீஸ் ஆர்வம்

 சைக்கிள் போட்டி : குட்டீஸ் ஆர்வம்

திருப்பூர்: திருப்பூர் சைக்கிள் அமைப்பு சார்பில், குழந்தைகள் தினத்தையொட்டி, நான்காம் ஆண்டாக சைக்கிள் போட்டி முதலிபாளையத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில், நுாறுக்கும் அதிகமான குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர். இப்போட்டி, சிறிய பருவம் முதலே சைக்கிளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பேண வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் ஆர்வத்துடன் குழந்தைகளை அதிகாலை முதலே அழைத்து வந்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை