உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., கொடியேற்று விழா

பா.ஜ., கொடியேற்று விழா

அவிநாசி மேற்கு ஒன்றியம், கணியாம் பூண்டி வாய்த்தோட்டத்தில், மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து தலைமையில், பா.ஜ., ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. சிந்தனையாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கணியாம்பூண்டி செந்தில் முன்னிலையில், மாவட்ட துணை தலைவர் சண்முகம், ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை