உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வரப்பிரசாதம்! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வரப்பிரசாதம்! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

திருப்பூர் : 'பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவானது, திருப்பூருக்கு கிடைத்த வரப்பிரசாதம்' என்று, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், பிரிட்டன் தவிர்க்க முடியாத நாடாக உள்ளது; ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருந்த போதும் சரி, தனி நாடாக மாறிய பின்னரும் சரி, பிரிட்டனுடனான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வங்கதேசம், வரிச்சலுகை பெற்று வந்ததால், பிரிட்டன் ஆர்டர்களை அதிகம் பெற்றது; இந்தியாவுக்கும், 12 சதவீத வரிசலுகை கிடைக்கும் என்பதால், ஜவுளி ஏற்றுமதியில் புதிய மாற்றம் உருவாகும். குறிப்பாக, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி இருமடங்கு உயரும்; ஒட்டுமொத்த திருப்பூர் ஏற்றுமதியில், 15 சதவீத வளர்ச்சி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை