மேலும் செய்திகள்
ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
15-Nov-2024
லாட்டரி விற்றவர் கைது
13-Nov-2024
அனுப்பர்பாளையம்; திருப்பூர், காந்தி நகரை சேர்ந்தவர் திருமலைசாமி; பனியன் தொழிலாளி. இவரது மகன் அஜய், 13; பத்மாவதிபுரம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் நண்பர் களுடன் பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றார். குளிக்கும்போது, அஜய் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்புத்துறையினர் நேற்று காலை சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
15-Nov-2024
13-Nov-2024