உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அய்யப்ப பக்தர்கள் வந்த பஸ் கவிழ்ந்தது

 அய்யப்ப பக்தர்கள் வந்த பஸ் கவிழ்ந்தது

அவிநாசி: சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த ஆட்டுக்காரனுாரில் இருந்து 22 அய்யப்ப பக்தர்களுடன், சபரிமலைக்கு பஸ் ஒன்று புறப்பட்டது. நேற்று இரவு அவிநாசி, பழங்கரை அருகே வந்தபோது இடதுபுற பின்பக்க டயர் வெடித்ததில், பஸ் கவிழ்ந்தது. இதில் 12 பக்தர்கள் காயமடைந்தனர். அவிநாசி மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்