உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா சாக்லேட்; 4 பேர் கைது

கஞ்சா சாக்லேட்; 4 பேர் கைது

திருப்பூர், : திருப்பூரில் நின்ற ரயிலில் இறங்கி வந்த, உ.பி., பங்கஜ்குமார், 23, பீகார் ரகுவன்ஸ் குமார், 28, பவுசன் குமார், 18, ரமேஷ் மண்டல், 36, ஆகியோரை கைது செய்து, 1.25 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் இரண்டு கிலோ குட்காவை போலீசார்பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ