உள்ளூர் செய்திகள்

கஞ்சா பறிமுதல்

அவிநாசி; நியூ திருப்பூர் பகுதியில் கையில் பையுடன் சுற்றித்திரிந்த ஜார்க்கண்ட்மாநிலம், பகாரா பகுதியை பிகாஸ் குமார் சர்மா 25, என்பவரை அவிநாசி மதுவிலக்கு போலீசார் விசாரணை செய்தனர். 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை