மேலும் செய்திகள்
வி.சி., சார்பில் ஆர்ப்பாட்டம்
02-May-2025
செய்திகள் சில வரிகளில்...
02-May-2025
அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு 744 ரூபாய் தினசரி ஊதியமாக வழங்க கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், வழங்காத தனியார் நிறுவனத்தின் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சிஉள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் ரங்கராஜ், கவுன்சிலர் தேவராஜன், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்வையாபுரி, சி.ஐ.டி.யு., பனியன் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
02-May-2025
02-May-2025